G. Ramakrishnan

img

பாஜக கூட்டணி அரசு உள்ள பீகாரில் சிஏஏவு-க்கு எதிராக சட்டம் இயற்றும் போது தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரத் தயக்கம் ஏன்?

யுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு முன் வர வேண்டும்.....

img

சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்களே சீர்குலைவுவாதிகளாக... ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

மக்களின் வாழ்வாதாரத்தை, உரிமையை பாதுகாக்க ஜனவரி 8 அன்று பொதுவேலை நிறுத்தம் நடைபெறுகிறது....

img

மக்களோடு நேரடித் தொடர்பு கொண்ட மூன்றாவது அரசாங்கமே உள்ளாட்சி.... குழப்பம், குளறுபடிகள் நீக்கி டிசம்பரிலேயே தேர்தல் நடத்துக: ஜி.ராமகிருஷ்ணன்

கிராமப்புற உள்ளாட்சி மன்றங்களைப் போல் அல்லாமல், நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்கள் ஓர் ஒருங்கிணைந்த சட்டத்தின் கீழ் இன்னும் கொண்டு வரப்படாமல் இருக்கின்றன....

img

பெண்களுக்காக போராடக் கூடிய ஒரே அமைப்பு ஜனநாயக மாதர் சங்கம் தான்: ஜி.ராமகிருஷ்ணன்

ஆற்காடு பேருந்து நிலையத்தில் மாவட்டத் தலைவர் ஆண்டாள் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நவயுக கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் உரையாற்றினர்....

img

பொருளாதார நெருக்கடியை திசை திருப்ப பாஜக சூழ்ச்சி

ஆர்எஸ்எஸ் சங்பரிவார அமைப்புகளில் ஒன்றான இந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜுன் சம்பத் மலிவான விளம்பரத்திற்காக வள்ளுவர் சிலைக்கு காவி உடை போர்த்தி  அவமானப்படுத்தினார்....

img

5, 8ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு பிற்போக்குத்தனமானது

உலகிலேயே சிறந்த கல்வி முறை இருக்கக் கூடிய பின்லாந்து நாட்டிற்கு சென்று பள்ளிக் கல்வி அமைச்சர் ஆய்வு செய்துவிட்டு வந்துள்ளார். அந்நாட்டிற்கு சென்று வந்த பிறகும், 5 மற்றும் 8ஆம்வகுப்பிற்கு பொதுத்தேர்வுஎன்று அறிவித்திருப்பது மிகவும் பிற்போக்குத்தனமானது

img

தமிழகத்தில் தொழில் நெருக்கடி: என்ன செய்கிறது அதிமுக அரசு?

மக்களின் வாழ்க்கை தரம் குறைந்து போயுள்ளது என்பதை அரசு உணர வேண்டும். ஆனால் மத்திய அரசுமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக பொதுச்செலவினங்களை குறைப்பது, திட்டங்களுக்கான நிதியைவெட்டுவது போன்றவற்றால் நெருக்கடியை அதிகப்படுத்தி வருகிறது.....

img

நீர்நிலைகள், குளங்களை மண்ணைப் போட்டு மூடாதீர்!

மாநில மொழிகளில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என ரயில்வே துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு வந்தவுடன் வாபஸ் வாங்குகிறார்கள்